ஆமீர் கானைப் பார்க்கணும், அவரோட நிறைய பேசணும், டான்ஸ் ஆடச் சொல்லணும்: பில் கேட்ஸ்
Subscribe to Oneindia Tamil

பாலிவுட் நடிகர் ஆமீர் கானுக்கு வயது ஆக ஆக அவரது புகழும் அதிகரித்துக் கொண்டே போகிறது என்று தான் கூற வேண்டும். ஃபர்பக்ஷனிஸ்ட் என்று அழைக்கப்படும் அவரை சந்திக்க பல பிரபலங்களும் ஆர்வமாக உள்ளனர். இந்த பட்டியலில் மைக்ரோசாப்ட் தலைவர் பில் கேட்ஸும் சேர்ந்துள்ளார்.
கேட்ஸ் தனது பிளாக்கில் இது குறித்து எழுதியிருப்பதாவது,
பாலிவுட் நடிகரும், சமூக ஆர்வலருமான ஆமீர் கானை சந்திக்க ஆவலாக உள்ளேன்.
யுனிசெப் அம்பாசடராக இருக்கும் அவரது பணிகள் குறித்து கேட்டறிய விரும்புகிறேன். அவரது டிவி நிகழ்ச்சியான சத்யமேவ ஜெயதே குறித்து அறிய ஆவலாக இருக்கிறேன். நான் லக்கியாக இருந்தால் அவர் சில டான்ஸ் ஸ்டெப் போட்டுக் காட்டினால் மகிழ்வேன் என்று தெரிவித்துள்ளார்.
More From
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications