முகத்தில் ’ஜட்டி’ முகமூடியுடன் உலா வரும் ஜப்பானின் ‘பேண்டி ஹீரோக்கள்’!
டோக்கியோ: முகத்தில் விதவிதமான முகமூடி போடும் ஜப்பானியர்கள், தற்போது ஜட்டியையும் முகமூடியாக அணிய ஆரம்பித்துள்ளார்களாம்.
சூப்பர் மேன் பேண்ட் மேலே ஜட்டியுடன் தோன்றுவார். அதனைப்பார்த்து நம்மூர் சிறுசுகள் பல சூப்பர் மேன் டிரஸ், சக்திமான் டிரஸ் என வாங்கித்தரச் சொல்லி அடம் பிடித்த கதை நமக்கு ஏற்கனவே அறிமுகமான ஒன்று தான்.
நம்மூர் மாதிரியே, ஜப்பானில் உள்ள இளைஞர்கள் மற்றும் சிறுவர்களிடையே, தற்போது, ஒரு புது பேஷன் உருவாகியுள்ளது.

ஜட்டி முகமூடி...
பொது இடங்களுக்கும், முக்கிய நிகழ்ச்சிகளுக்கும் செல்லும்போது, முகத்தின் மீது, உள்ளாடைகளை, முகமூடி போல் அணிந்து செல்வது தான், அந்த, பேஷன்.

கார்ட்டூனால் வந்த வினை...
ஜப்பானில் பிரபலமான, கற்பனை கார்ட்டூன் கதாபாத்திரம், இதுபோன்ற முகமூடியை அணிந்து வருவாராம்.

புது பேஷன்...
அதன் "ஸ்டைல்' தான், தற்போது, ஜப்பானியர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

வயசு வித்தியாசமில்லாமல்...
வயது வித்தியாசமின்றி இளைஞர்கள், சிறுவர்களை பார்த்து, வயதானவர்களும், இப்போது இது போன்ற, உள்ளாடை முகமூடியை அணியத் துவங்கியுள்ளனராம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications