பண்டல் பண்டலாக சிகரெட் கடத்திய ஏர் இந்தியா பணியாளர்..லண்டன் போலீசிடம் சிக்கினார்!
மும்பை: இங்கிலாந்து சென்ற ஏர் இந்தியா விமானத்தில் சிகரெட் பண்டல்களை கடத்தியதாக அதன் பணியாளர் ஒருவர் ஹீத்ரு விமான நிலையத்தில் 8 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டார். பின்னர் 5 ஆயிரம் பவுண்டுகள் கட்டியபிறகே அவர் விடுவிக்கப்பட்டார்.
மும்பையில் இருந்து லண்டனுக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று ஏர் இந்தியா விமானம் சென்றது. லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய பின்னர் ஏர் இந்தியா பணியாளர்கள் ஹோட்டலுக்கு செல்லும் போது போலீசார் அவர்களை சோதனையிட்டனர். அப்போது பவிக் ஷா என்ற பணியாளரிடம் 50 சிகரெட் பண்டல்கள் இருந்துள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் துருவித் துருவி 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். ஒருவழியாக அந்த சிகரெட் பண்டல்கள் தமக்குரியதுதான் என்று ஷா ஒப்புக் கொண்டார். இதனால் அவர் விமான நிலையத்திலேயே 8 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டார்.
பின்னர் ஏர் இந்தியா நிறுவனம் 5 ஆயிரம் பவுண்டுகள் கட்டி அவரை பிணையில் விடுவித்தது. இருப்பினும் அதே நாளில் ஷாவை ஏர் இந்தியா நிறுவனம் சஸ்பென்ட் செய்துவிட்டதாகவும் அறிவித்திருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications