தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகள்: தகவல் ஆணையம்!
டெல்லி: தகவல் அறியும் உரிமை சட்டம் அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும் என்று இந்திய தலைமை தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து தப்பித்துக் கொண்டிருந்த அரசியல் கட்சிகளுக்கு இப்போது தலைமை தகவல் ஆணையம் கடிவாளம் போட்டிருக்கிறது. மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மற்றும் ஆர்.டி.ஐ. செயற்பாட்டளர் சுபாஷ் அகர்வால் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த த்டலைமை தகவல் ஆணையம் அரசியல் கட்சிகளையும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது.
இனிமேல் அரசியல் கட்சிகளுக்கான நிதி, அக்கட்சிகள் செய்யும் செலவு, வேட்பாளர் தேர்வு முறை போன்றவற்றை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய கட்டாயம் அரசியல் கட்சிகளுக்கு இருக்கிறது.இந்த விவரங்களை எழுத்துப்பூர்வமாக அரசியல் கட்சிகள் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்க்கலாம் எத்தனை கட்சிகள் விவரங்களைத் தருகிறது என!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications