அய்யோ, என் மகளைப் பார்க்க காத்திருக்க வேண்டி இருக்கே: துள்ளும் கிம்
நியூயார்க்: ரியாலிட்டி ஸ்டார் கிம் கர்தாஷியன் தனக்கு பெண் குழந்தை பிறக்கப் போகிறது என்று தெரிவித்துள்ளார்.
ரியாலிட்டி ஸ்டார் கிம் கர்தாஷியன் கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தி ஏற்கனவே அனைவருக்கும் தெரியும். முன்பு தான் கவர்ச்சி உடையில் வந்தார் என்றால் கர்ப்பமான பிறகு தள்ளிய வயிறுடன் பிகினியில் வந்து அதிர்ச்சியைத் தந்தார் கிம்.
இந்நிலையில் அவர் தனது வயிற்றில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை அறிய மருத்துவரை நாடினார். அதுவும் ஒரு எபிசோடாக டிவியில் வந்தது.

செக் பண்ண டாக்டர்
கிம்மை செக் பண்ண டாக்டர் கிரேன் அவரது வயிற்றில் இருப்பது 99 சதவீதம் பெண் குழந்தை தான் என்று அடித்துக் கூறிவிட்டார்.

கேன்யேவுக்கு பெண் குழந்தை தான் ஆசை
தனது பார்ட்னர் கென்யே வெஸ்ட்டுக்கு பெண் குழந்தை தான் ஆசை என்றும், அது போன்றே பிறக்கப் போகிறது என்றும் கிம் தெரிவித்துள்ளார்.

கருவில் இருப்பது இளவரசியா?
என் குழந்தைக்கு இசைக்கருவிகள் தேவைப்படும் என்று உணர்கிறேன். என் குழந்தை எப்படி இருக்கும்? ஒரு இளவரசி போன்றா? அய்யோ அது நடப்பதை, பார்ப்பதை பார்க்க காத்திருக்க முடியவில்லை. அவள் எங்கள் வாழ்வில் கொண்டு வரும் இன்பங்களை நினைத்தாலே மகிழ்ச்சியாக உள்ளது என்று துள்ளுகிறார் கிம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications