அமெரிக்காவில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்: அல்கொய்தா எச்சரிக்கை
சனா: அமெரிக்காவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறைவாக உள்ளதால், அதனைத் தாக்குவது எளிதான காரியமே என அல்கொய்தா தலைவன் காசிம் தெரிவித்துள்ளான்.
ஏமனில் இயங்கி வரும் அரேபிய தீப கற்பத்தின், அல்கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவனான காசிம் அல்-ரிமி அமெரிக்காவின் பாதுகாப்பு குறித்து குறையும், அதனால் அமெரிக்காவைத் தாக்குதல் எளிது என்றும் தெரிவித்துள்ளான்.
இது குறித்து, நேற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஒலிநாடாவில் காசிம் கூறியுள்ளதாவது:-
சமீபத்தில் பாஸ்டன் நகரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு மற்றும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்ட விஷம் தடவிய கடிதங்கள் ஆகியவற்றை வைத்தே அமெரிக்காவில் உள்ள பாதுகாப்பு குளறுபடிகளை தெரிந்துக்கொள்ளலாம்.
அமெரிக்காவின் பாதுகாப்பு அவர்களின் கையில் இல்லை என்பதை புரிந்துக்கொள்ளலாம். அமெரிக்கா மீது தொடங்கப்பட்ட இதுபோன்ற தாக்குதல்களை நிறுத்திவிட முடியாது.
பாஸ்டனில் வைக்கப்பட்டது போன்ற வெடிகுண்டுகளை தயாரிக்க அனைவராலும் முடியும். இவ்வகை தாக்குதலை தொடர்ந்து நடத்துவதன் மூலம் அமெரிக்கர்களின் தூக்கத்தை கெடுப்போம் ‘ என காசிம் எச்சரிக்கை விடுத்துள்ளான்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications