கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து அனுப்பிய போப் ஆண்டவர்
Subscribe to Oneindia Tamil

திமுக தலைவரும், மூத்த அரசியல்வாதியுமான கலைஞர் கருணாநிதியின் 90வது பிறந்தநாள் நேற்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பல்வேறு தலைவர்கள் நேரிலும், கடிதம் மூலமும் தங்களது வாழ்த்துக்களை கருணாநிதிக்கு தெரிவித்தனர்.
சமீபத்தில் போப்பாக பதவியேற்ற பிரான்சிஸ் வாடிகனில் இருந்து தனது வாழ்த்துச் செய்தியை கடிதம் வாயிலாக அனுப்பி வைத்தார். அவ்வாழ்த்துக் கடிதத்தினை கிறிஸ்துவ நல்லெண்ணம் இயக்கத்தின் தலைவர் இனிகோ இருதயராஜ், நேற்று மாலை, சி.ஐ.டி., காலனி வீட்டில் வைத்து கருணாநிதியிடம் வழங்கினார். அருகில் முன்னாள் கத்தோலிக்க பிஷப் சின்னப்பா இருந்தார்.
கடிதத்தைப் பெற்றுக் கொண்ட கருணாநிதி, "தனக்கு போப் வாழ்த்து கடிதம் வழங்கியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது' என தெரிவித்தார்.
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications