பாஸ் என்கிற பாஸ்கரன் ஒரு வழியாக கைது

சில நாட்களுக்கு முன்பே பாஸ்கரன் கைது என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை பாஸ்கரனே மறுத்தார். தனக்கும் சசிகலாவுக்கும் இடையே தற்போது எந்தத் தொடர்பும் இல்லை, நான் கைதுசெய்யப்படவில்லை என்று கூறியிருந்தார்.
ஜெயலலிதா முதல் முறை முதல்வராக இருந்த போது ஆரம்பிக்கப்பட்ட ஜெஜெ டிவியின் பொறுப்பாளராக இருந்தவர் இந்த பாஸ்கரன். ஜெஜெ டிவி மூடப்பட்ட பிறகு, என்ன ஆனார் என்றே தெரியாமல் இருந்தார்.
கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து திடீரென ஒரு நாள் தான் ஹீரோவாக நடிக்கப் போவதாகவும், படத்தின் பெயர் தலைவன் என்றும் அறிவித்தார் பாஸ்கரன். பெயரையும் பாஸ் என்று மாற்றிக் கொண்டார்.
கடந்த இரண்டாண்டுகளாக உருவாகி வந்த இந்தப் படத்தின் இசை வெளியீடு சமீபத்தில்தான் சென்னையில் நடந்தது.
இந்த நிலையில், அவர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் இன்று காலையில் கைது செய்தனர். 2002-ம் ஆண்டு நடந்த மோசடி தொடர்பாகவும், சமீபத்தில் வெளியான திரைப்பட தயாரிப்பு தொடர்பான மோசடி புகாரின் பேரிலும் இரு வழக்குள் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதன் பேரில் நீலாங்கரை போலீஸார் பாஸ்கரனைக் கைது செய்துள்ளனராம்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications