போலீஸார் மீது ஜட்டியை எறிந்து ரகளை செய்த பெண் வக்கீல்!

பின்னர் தனது செயலுக்காக அந்த வக்கீல் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். குடித்து விட்டால் குடிகாரர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அறியாதவர்களாகி விடுகிறார்கள். நம்ம ஊரில் குடிகாரர்கள் எப்படியெல்லால் டகால்டி காட்டுவார்கள் என்பதை தனியாக சினிமாப் படமே எடுக்கலாம்.. அம்பூட்டு ரகளைக்காரர்கள் நம்மவர்கள்.
அமெரிக்காவிலும் இப்படித்தான் போலிருக்கிறது. அங்கு ஒரு பெண் வக்கீல், குடிபோதையில், போலீஸார் மீது தனது பேண்டீஸை கழற்றி எறிந்து ஆபாசமாகவும் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ப்ரூக்ளினைச் சேர்ந்த ஸ்டெபானி ஹெண்ட்ரிக்ஸ் என்ற பெண் வக்கீல் அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்திருந்தார். நல்ல குடிபோதையில் வந்திருந்த அவர் அந்த இடத்தில் நின்றிருந்த போலீஸாருடன் வம்பிழுக்க ஆரம்பித்தார்.
போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர் திடீரென ஆவேசத்துடன் தனது பேண்டீஸை கழற்றி அதை போலீஸார் மீது எறிந்தார். மேலும் ஆபாசமாகவும் திட்டினார்.
39 வயதான அந்தப் பெண் வக்கீலின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் பின்னர் தனது செயலுக்காக அவர் போலீஸாரிடம் வருத்தம் தெரிவித்துக் கொண்டார். சமீபத்தில்தான் இவரை விட்டு இவரது காதலர் பிரிந்தாராம். இந்த துயரத்தில் இருந்தவருக்கு குடிபோதையில் என்ன செய்கிறோம் என்றுதெரியால் போய் சேட்டை செய்து விட்டாராம்.
குடிபோதையில் பேண்டீஸை தூக்கி போலீஸார் வீசுவதற்கு முன்பு அவர் செய்த செய்கைகள் மிகவும் ஆபாசமாக இருந்ததாக கூறினார் ஒரு போலீஸார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications