பட்டம் பெற்றதை டிஸ்னி லேண்ட்டில் கொண்டாடிய சவூதி இளவரசர்: செலவு சும்மா 110 கோடி ரூபாய் தானாம்.

சவுதி அரேபியாவின் மன்னரான நயீப் பின் அப்துல்-அஜீஸ் அல் சவுப்-ன் மகனான இளவரசர் ஃபஹ்த் அல்-சவுத். அமெரிக்காவில் உள்ள ஸ்டாண்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வந்த ஃபஹத், சமீபத்தில் பட்டம் பெற்றார்.
அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில், தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள டிஸ்னி லேண்டில் ஜாலியாக பொழுதைக் கழிக்க திட்டமிட்டார் ஃபஹத். அதற்கேற்ப மே மாதம் 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை டிஸ்னி லேண்ட் கேளிக்கை பூங்காவை முற்றிலுமாக புக் செய்தார்.
டிஸ்னி லேண்டிற்கு சென்ற ஃபஹத்திற்கு சிறப்பு கலைஞர்கள் மூலம் சிறப்பு காட்சிகள் நடத்தப்பட்டது. சந்தோஷமாக சென்ற அந்த மூன்று நாட்களின் செலவு மட்டும் கிட்டத்தட்ட 12.5கோடி பிரிட்டிஷ் பவுண்டுகளாம்.ஹ்த் அல்-சவுத் செலவிட்டுள்ளார். இது கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் சுமார் 110 கோடிக்கு சமமாம். அம்மாடியோவ்...
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications