சங்கம் அமைத்து 'பிரா'ப்ளங்களைத் தீர்க்கும் அமெரிக்கப் பெண்கள்!
நியூயார்க்: அமெரிக்காவில் பொருத்தமான பிரா குறித்து விவாதிக்கவும், பெண்களுக்கு ஆலோசனை தரவும், மற்றவர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெறவும், ஒரு சங்கத்தையே அமைத்து அதில் பெண்களை உறுப்பினர்களாக சேர்த்து அவர்களுக்குள் கருத்துக்கள், ஆலோசனைகளைப் பகிர்ந்து கொண்டு வருகின்றனராம்.
இந்த விவாத அமைப்பில் 13,000 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனராம்.
தங்களுக்குப் பொருத்தமான பிராவைத் தேர்வு செய்வது என்பது பெண்களுக்குப் பெரும் சவாலான சிக்கலான வேலையாக மாறியுள்ளது. மிகச் சரியான பிராவை அணியும் மிகச் சிலரே என்று ஆய்வுகளும் கூறுகின்றன.

பொருத்தமான பிரா
இந்த நிலையில், A Bra That Fits என்ற பெயரில் விவாத அமைப்பை உருவாக்கியுள்ளனர் அமரிக்காவைச் சேர்ந்த சில பெண்கள்.

பிரா பிரச்சினைக்கு இங்கு வரலாம்
இதில் பிரா பிரச்சினைகளை சந்திக்கும் பெண்கள் உறுப்பினர்களாக சேர்ந்து தங்களது சந்தேகங்கள், குறைகளைக் கூறி நிவர்த்தி தேடிக் கொள்ளலாம்.

டிப்ஸ் தரலாம்
அதேபோல பிரா குறித்த யோசனைகள், நல்ல டிப்ஸ்களை மற்ற பெண்களும் இவர்களுக்குத் தரலாம்.

யாருக்கு எது பொருத்தம்
இந்த அமைப்பில் 12,800 பேர் உறுப்பினர்களாகியுள்ளனர். இந்த அமைப்பில் உள்ள பெண்கள் எந்த சைஸ் மார்புகளுக்கு எந்த சைஸ் பிரா சரியாக இருக்கும், பிராவைத் தேர்வு செய்வது எப்படி, எந்த வகையான பிராவை அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு யோசனைகளையும், ஆலோசனைகளையும் தருகின்றனராம்.

85 சதவீதம் பேர் தவறான பிராவுடன்
2011ல் எடுக்கப்பட்ட ஒரு சர்வேயின்படி கிட்டத்தட்ட 85 சதவீத பெண்கள் தவறான சைஸ் பிராவையே அணிந்து வருகின்றனர் என்று தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.
-
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரியை 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications