தமிழீழ இனப்படுகொலைக்கு நீதி கோரி டூவீலர் பிரசாரம்
நெல்லை: உலகத் தமிழ் அமைப்பின் தமிழ்நாடு மாணவர் பேரவையைச்சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் எரிக்கப்பட்ட ஈழத்திற்கு ஆதரவு குரல் கொடுக்கவும், இலங்கைப் பொருட்களை புறக்கணிக்கவும் வலியுறுத்தி தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் எட்டுநாள் பயணமாக இருசக்கர வாகனத்தில் அணிவகுத்து பிரசாரம் செய்ய உள்ளனர்
உலகத் தமிழ் அமைப்பு மற்றும் தமிழ்நாடு மாணவர் பேரவையின் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள், இவர்கள் மாணவர் போராட்டத்தின் போது முன்னனியில் இருந்து பங்காற்றியவர்கள்.தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு நீதி பெற 22.ஜூன்2013 முதல் 30.ஜூன்2013 வரை இருசக்கர வாகனம் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வர்.
சென்னை மெரீனா கடற்கரை காந்தி சிலை அருகில் பேரணி தொடங்கி, சென்னை-காஞ்சிபுரம்-வேலூர்-தர்மபுரி, சேலம்-ஈரோடு-கோவை, பொள்ளாச்சி-உடுமலைபேட்டை -பழனி-புதுக்கோட்டை, காரைக்குடி-ராமநாதபுரம்-ராமேஸ்வரம், தூத்துக்குடி-திருநெல்வேலி-கன்னியாகுமரி, கன்னியாகுமரி-கோவில்பட்டி-விருதுநகர்-திருமங்கலம்-மதுரை, திருச்சி-தஞ்சாவூர், கும்பகோணம்-மயிலாடுதுறை-சிதம்பரம்-புதுச்சேரி, புதுச்சேரி-சென்னை.ஆகிய மாவட்டங்களில் நடை பெறுகிறது.
இதில் பங்குகொள்ள ஆர்வமுள்ளவர்கள் eduservice123@gmail என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications