தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டாம்: ப. சிதம்பரம் வேண்டுகோள்!
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் இந்திய வங்கிகள் சங்கத்தின் ஆண்டு கூட்டத்தில் இன்று பேசிய ப.சிதம்பரம், முதலீட்டாளர்கள், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எந்த வகையிலும் உதவாத தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டாம். அனைத்து வங்கிகளும் தங்கத்தில் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்வதை ஊக்குவிக்க வேண்டாம்.
தங்க நாணயங்களை வங்கிகள் விற்பனை செய்யக் கூடாது என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ஏப்ரல் மாதம் 142 டன் தங்கத்தை இறகுமதி செய்திருக்கிறோம். இது மே மாதம் 162 டன்னாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு சராசரியாக மாதம் 70 டன் தங்கத்தை இறக்குமதி செய்திருந்தோம். இப்படி இறக்குமதி செய்தால் நாம் எப்படி சமாளிக்க முடியும்? என்றார் அவர்.
இந்தியாவில் தங்க இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட சுங்க வரியை 6%-ல் இருந்து 8%ஆக உயர்த்திய நிலையில் ப.சிதம்பரம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
More From
-
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
UPI-யில் பெரிய மாற்றம்.. அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள்.. இனி பணம் அனுப்புறப்ப ரொம்ப கவனம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications