ஆகாயத்தில் ‘மொட்டை’ அடித்த விண்வெளி வீரர்

தனக்குத் தானே மொட்டை அடித்துக் கொள்வதை அப்படியே வீடியோ ரெக்கார்ட் செய்துள்ளார் கிறிஸ். வீடியோவில், கையில் ஒரு முடி திருத்தும் இயந்திரம் மற்றும் வக்யும் கிளீனரை வைத்துக் கொண்டு தான் செய்பவற்றை அப்படியே விளக்கி சொல்கிறார் அவர்.
புவி ஈர்ப்பு சக்தி இல்லாத காரணத்தால், விண்வெளியில் அனைத்து பொருட்களும் மிதக்கும் என்ற அறிவியல் உண்மை ஏற்கனவே அனைஉவரும் அறிந்த ஒன்றுதான். இந்நிலையில், விண்வெளியில் வெட்டப்படும் முடி ஆகாயத்தில் மிதந்தவாறு தானே இருக்கும் என்ற கவலை மற்றும் கேள்வி உங்கள் மனதில் எழுவதில் வியப்பொன்றும் இல்லை.
ஆனால், அதனை மறுக்கும் கிறிஸ், 'வாக்வம் கிளீனரோடு இணைத்த்து முடி வெட்டும் இயந்திரத்தைப் பயன் படுத்துவதால், அனைத்து வெட்டப்பட்ட முடிகளும் உள்ளேயே சேகரிக்கப்பட்டு விடும்' என நம்பிக்கை அளிக்கிறார்.
கிறிஸ்-ன் இந்த முடி வெட்டும் வீடியோ தான் யூ-ட்யூப்பில் சக்கை போடு போட்டு வருகிறதாம் பாஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications