For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Rindfleischetikettierungsuberwachungsaufgabenubertragungsgesetz’.... என்ன புரியவில்லையா?

Google Oneindia Tamil News

பெர்லின்: 63 எழுத்துக்களைக் கொண்ட உலகின் மிக நீளமான வார்த்தை ஜெர்மன் மொழியில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜெர்மன் மொழிதான் உலகில் உள்ள மொழிகளிலேயே கடினமான மொழி என்ற பெருமைக்குரியது. தற்போது அம்மொழிக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் 63 எழுத்துக்களைக் கொண்டு புதிய சொல் ஒன்றை உருவாக்கி சாதனைப் புரிந்துள்ளனர் மொழியியல் வல்லுனர்கள்.

'Rindfleischetikettierungsuberwachungsaufgabenubertragungsgesetz'. என்ன புரியவில்லையா?

மாட்டிறைச்சி பதப்படுத்தலை கண்காணிக்கும் பிரதிநிதிகளுக்கான சட்டம் என்ற பொருள் கொண்ட அந்த பெருமைக்குரிய சொல் இது தான். எண்ணிப்பாருங்கள் மொத்தம் இதில் 63 எழுத்துக்கள் இருக்கும். இப்போதைக்கு இது தாங்க 'உலகின் மிக நீண்ட வார்த்தை'.

English summary
Germany's longest word - Rindfleischetikettierungsuberwachungsaufgabenubertragungsgesetz, the 63-letter title of a law about beef - has ceased to exist.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X