அதாச்சு 77 வருஷம்... தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் ‘சூப்பர் ஸ்ட்ராங்க்’ டி.வி!
லண்டன்: நேற்று வாங்கிய டிவி இன்று ரிப்பேராகி டென்ஷனைக் கொடுக்கும் இக்காலத்தில், லண்டனில் கடந்த 77 வருடமாக ஒரு டிவி எந்த ரிப்பேரும் இல்லாமல் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறதாம்.
கடந்த 1936ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட டிவி இது. இதுவரை எந்த பாதிப்பும் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறதாம் அந்த டிவி.
இதுதான் இங்கிலாந்திலேயே மிகவும் வயதான ஆனால் சூப்பர் ஸ்டிராங்கான டிவியாம்.

கருப்பு, வெள்ளை டிவி...
கருப்பு வெள்ளை மார்கோனிபோன் 702 டிவியான இது அக்காலத்தில் மிக் சிறிய விலைக்கு விற்கப்பட்டது. ஆனால் தற்போது இதன் விலை மதிப்பு 11,000 பவுண்டுகளாகும்.

பட்டமளிப்பு விழா...
1937ம் ஆண்டு நடந்த 6ம் ஜார்ஜ் மன்னரின் பட்டமளிப்பு விழாவை ஒளிபரப்புவதற்காகவே தயாரிக்கப்பட்டதாம் இந்த டிவி.

நல்ல கண்டிஷன்...
இந்த டிவியை தற்போது என்ஜீனியர் ஜெப்ரி போரின்ஸ்கி வைத்துள்ளார். தொடர்ந்து இந்த டிவி இயங்கி வருவதாகவும், அதில் நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசித்து வருவதாகவும் கூறுகிறார் ஜெப்ரி.

செட்டாப் பாக்ஸ்க்கு மாறிவிட்டது...
56 வயதான ஜெப்ரி, இந்த டிவியை 1999ம் ஆண்டு 2000 பவுண்டு பணம் கொடுத்து வாங்கியுள்ளார். செட் டாப் பாக்ஸ் மூலம் அனலாக் சிக்னலை டிஜிட்டல் சிக்னலாக மாற்றி பார்த்து வருகிறாராம் ஜெப்ரி.
வழக்கமாக டிவி சீரியல்களைத்தான் ஜவ்விழு இழுத்து ஓட்டுவார்கள்.. இங்கே ஒரு டிவியே சீரியல் ரேஞ்சுக்கு ஓடிக் கொண்டிருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications