டெல்லி: எனது கணவர் ராஜ் குந்த்ரா பெயரை புக்கி உமேஷ் கோயங்கா தவறாக பயன்படுத்தியுள்ளார். எனது கணவர் அப்பாவி. அவரைக் குற்றவாளி போல மீடியாக்கள் சித்தரிப்பது தவறு என்று கூறியுள்ளார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளரான ஷில்பா ஷெட்டி.
இதுகுறித்து ஷில்பா கருத்து தெரிவிக்கையில், எனது கணவருக்கு எதிராக மீடியாக்கள் தவறாக செய்தி வெளியிட்டு வருவது தவறு, கண்டனத்துக்குரியது. அவரைக் குற்றவாளில போல சித்தரிக்கக் கூடாது.
எனது கணவர் எந்தத் தவறும் செய்யவில்லை. டெல்லி போலீஸாருக்கு முழுமையாக ஒத்துழைப்பு தருகிறார்.
எனது கணவர் அப்பாவி. அவரது பெயரை உமேஷ் கோயங்கா தவறாகப் பயன்படுத்தியுள்ளார், சட்டவிரோதமாக செயல்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார் ஷில்பா.
ஆனால் உமேஷ் கூறியது உண்மைதான் என்று டெல்லி போலீஸார் நடத்திய விசாரணையின்போது குந்த்ரா ஒத்துக் கொண்டதாக டெல்லி போலீஸ் கமிஷனரே அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Bollywood actress and wife of Rajasthan Royals owner Raj Kundra, Shilpa Shetty expressed her anger for the media on making ‘derogatory statements' about her husband. Shilpa Shetty further clarified that the Rajasthan Royals owners have done no wrong and are with the Delhi police in helping out with the investigation. She also said that her husband is innocent and that Umesh Goenka used his name for all illegal activities.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.