திருமணமாகி 30 ஆண்டுகள் கழித்து மனைவியை விவாகரத்து செய்யும் ரஷ்ய அதிபர் புதின்
Subscribe to Oneindia Tamil
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் தனது மனைவி லியுட்மிலாவை விவாகரத்து செய்கிறார்.
ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் பாலே நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதன் பிறகு அவரும், அவரது மனைவி லியுட்மிலாவும் ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதாவது தாங்கள் இருவரும் திருமணமாகி 30 ஆண்டுகள் கழித்து தற்போது விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்தனர்.

புதின் லியுட்மிலாவை கடந்த 1983ம் ஆண்டு திருமணம் செய்தார். அவர்களுக்கு மரியா, எகடெரினா என்ற 2 மகள்கள் உள்ளனர். இந்த விவாகரத்து முடிவை இருவரும் சேர்ந்து எடுத்ததாக தெரிவித்தனர். லியுட்மிலா கடந்த சில மாதங்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார். அதை வைத்தே ஊடகங்கள் ஏதோ விவகாரம் என்று கணித்து வந்தன.
இந்நிலையில் தான் இந்த விவாகரத்து அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications