டெல்லியில் அத்வானி வீடு முன்பு மோடி ஆதரவாளர்கள் திடீர் போராட்டம்- பரபரப்பு!

கோவாவில் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம், செயற்குழுக் கூட்டம் ஆகியவை நடைபெற்று வருகிறது. இதில் லோக்சபா தேர்தலுக்கான பாஜகவின் பிரசாரக் குழுத் தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்படக் கூடும் என்று கூறப்பட்டு வருகிறது. இதனாலேயே பாஜக மூத்த தலைவரான எல்.கே.அத்வானியும் அவரது ஆதரவாளர்களும் கோவா கூட்டத்தை ‘உடல்நிலை' சரியில்லை என்ற காரணத்தைக் கூறி புறக்கணித்துவிட்டனர். இது பாஜகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள அத்வானி வீடு முன்பாக இன்று திடீரென ஹிந்து சேனா என்ற அமைப்பினர் மோடிக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர். கோவா கூட்டத்தை அத்வானி புறக்கணித்ததைக் கண்டித்தும் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கக் கோரியும் முழக்கங்களை அவர்கள் எழுப்பினர். இதனால் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டம் நடத்தியோரை போலீசார் தடுத்து நிறுத்தி கலைந்து போகச் செய்தனர்.
டெல்லியில் அத்வானி வீட்டுக்கு எதிரே மோடி ஆதரவாளர்கள் நடத்திய போராட்ட செய்தி கோவா செயற்குழுக் கூட்டத்திலும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications