மணப்பெண்கள் 350 பேருக்கு கற்பு பரிசோதனை:- ம. பி.யில் கிளம்பும் சர்ச்சை
போபால்: மத்திய பிரதேசத்தில் இலவச திருமணத்திற்காக வந்த 350க்கும் மேற்பட்ட ஆதிவாசி பெண்களின் கன்னி்த் தன்மையை சோதிக்க அரசு அதிகாரிகள் உத்தரவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பெடுல் மாவட்டத்தில் அரசு நிர்வாகம் ‘முக்கிய மந்திரிகள் கன்யாதான் யோஜனா' திட்டத்தின் மூலம் இலவசத் திருமணத்தை வெள்ளிக்கிழமை நடத்தியது. இதில் ஆதிவாசி பெண்களும் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில் திருமணத்திற்காக தேர்வு செய்யப்பட்ட பெண்கள் கன்னித்தன்மையுடன் உள்ளனரா அல்லது கர்ப்பிணியாக உள்ளனரா? என மருத்துவ சோதனை நடத்த அரசு அதிகாரிகளே உத்தரவிட்டதாக 90 ஆதிவாசி பெண்கள் மாவட்ட நிர்வாகம் மீது புகார் கூறினர்.
இது தொடர்பாக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் புயலை கிளப்பின. இதனையடுத்து இச்சோதனைகளுக்கு உத்தரவிட்ட அரசு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி ஒரு வார காலத்திற்குள் அறிக்கை சமர்பிக்க மாவட்ட கலெக்டர் ராஜேஸ் பிரசாத் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் அரசு, அரசியல் மட்டத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications