அல்போன்சாவி்ன் தம்பி மனைவி மிரட்டுவதாக அப்பா புகார்
Subscribe to Oneindia Tamil

அல்போன்சாவின் தம்பி ராபர்ட். இவர் இப்போது டான்ஸ் மாஸ்டராக இருக்கிறார். சிம்பு படங்களுக்குக் கிட்டத்தட்ட ஆஸ்தான மாஸ்டராக இருந்து வருகிறார். இவரது மனைவி பெயர் சுதா. இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.
தற்போது பிரச்சினையாகி பிரிந்துள்ளனர். சுதா தனது அம்மா வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சுதா மீது அவரது மாமனார் அந்தோணி போலீஸில் புகார் செய்துள்ளார்.
அதில், எனது மகன் வீட்டில் இல்லாத போது சுதா தனது தாயாருடன் வீட்டுக்குள் அத்து மீறி நுழைந்து என்னை மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில்தான் அல்போன்சாவின் காதலர் தற்கொலை செய்து கொண்டு பெரும் பிரச்சினையானது நினைவிருக்கலாம்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications