கருணாநிதி பேத்தியின் அனுமதியில்லாத 4 மாடிக் கட்டடத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்
Subscribe to Oneindia Tamil

கோவையில் அங்கீகாரம் பெறாத, அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை பீளமேடு ஹோப் கல்லூரி அருகே உள்ள ஒரு மோட்டார் சைக்கிள் ஷோரூமுக்கு வந்தனர். இது 4 மாடிக் கட்டடமாகும். இதற்கு உரிய அனுமதி பெறப்படவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து கடந்த 2012ம் ஆண்டு இதை இடித்துத் தள்ள நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இருப்பினும் ஸ்டே வாங்கியதால் கட்டடத்தை இடிக்க முடியவில்லை.
இந்தநிலையில் இன்று அதிகாரிகள் குழு அங்கு வந்தது. கட்டடத்திற்கு சீல் வைத்தது. இந்த கட்டடம், திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசுவின் மகள் பூங்குழலிக்குச் சொந்தமானதாகும்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications