தமிழக பள்ளிகள் இன்று திறப்பு: மாணவர்கள் உற்சாகம்
Subscribe to Oneindia Tamil

பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு, கடந்த ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.
விடுமுறைக்குப் பிறகு ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறப்பதாக இருந்தது. ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், கோடை விடுமுறை மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் விடுமுறை முடிவடைந்து, 2013- 14ம் கல்வி ஆண்டிற்கான பள்ளிகள் இன்று திறக்கப்பட்டதை அடுத்து மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு கிளம்பினர்.
பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச புத்தகங்களை உடனடியாக வினியோகிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
More From
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"வெறும் 2 நிமிடங்களில் 15 லட்சம் சைபர் தாக்குதல்.." CBSE போர்ட்டலை மொத்தமாக முடக்க முயற்சி! பகீர் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications