முதுகுவலி சிகிச்சைக்குப் போன மராத்தான் வீராங்கனைக்கு பிரசவம்... அமெரிக்காவில் அதிசயம்

33 வயதாகும் ட்ரிஸ் ஸ்டெயின் என்ற அந்த வீராங்கனை மராத்தான் விளையாட்டு போட்டிக்காக கடந்த சில மாதங்களாக பயிற்சி மேற்கொண்டு வந்தார். இதனால் கடுமையான முதுகுவலி ஏற்பட்டு அவதிப்பட்டார்.
சிகிச்சைசக்காக அவர் மருத்துவமனைக்குச் செல்லவே அங்கு எதிர்பாராத விதமாக அவர் கர்ப்பமடைந்திருப்பது கண்டறியப்பட்டது. பிரசவ வலிதான் அவருக்கு முதுகுவலியாக ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அழகான பெண் குழந்தை பெற்றெடுத்தார் ட்ரிஸ் ஸ்டெயின்.
ஏற்கனவே ஸ்டெயினுக்கும் அவரது கணவருக்கும் 11 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இதைத் தவிர மூன்று குழந்தைகளை தத்தெடுத்துள்ளனர்.
இதையடுத்து ஜான் குடும்பக்கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். இந்த நிலையில் ஸ்டெயினுக்கு குழந்தை பிறந்துள்ளது.
ஜூன் 22ம் தேதி நடைபெற உள்ள மாராத்தான் போட்டிக்காக ஸ்டெயின் பயிற்சி பெற்று வந்த நிலையில் கடுமையான முதுகுவலி ஏற்பட்டது. அவரது கணவர் ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்று 5 நிமிடத்திற்குள் அழகான குழந்தைக்கு தாயானார் ஸ்டெயின்.
5 வாரங்களுக்கு முன்னதாகவே பிறந்துவிட்ட அந்த குழந்தை 2.9 கிலோ கிராம் இருக்கிறது. இதற்கு மிரா( மிராக்கிள் என்று பொருள் வருமாறு) பெயர் சூட்டியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications