அத்வானி ராஜினாமாப் படலம்... பாகம் 8 - 'சீன்' 3!
டெல்லி: பாஜக மூத்த தலைவர் அத்வானி கட்சிப் பொறுப்புகளிலிருந்து ராஜினாமா செய்வது இது முதல் முறையல்ல. கடந்த 8 ஆண்டுகளில் இது 3வது முறையாகும்.
நீண்ட வெடிய அரசியல் வரலாறு கொண்டவர் அத்வானி. போர்க்குணம் படைத்த தலைவர்களில் ஒருவர். வாஜ்பாயியுடன் இணைந்து பாஜகவை உருவாக்கியவர்.
துணைப் பிரதமர் பதவி வரை வந்தவர். ஆனால் பிரதமர் பதவிதான் இவருக்குக் கைக்கு எட்டாத தூரத்திற்குப் போய் விட்டது. இந்த ஏமாற்றத்தில் இருந்து வரும் அத்வானி நேற்று பாஜகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார்.
ஆனால் பதவிகளை ராஜினாம் செய்வது கடந்த 8 வருடங்களில் இது 3வது முறையாகும்.

ஜின்னா பேச்சுக்காக
கடந்த 2005ம் ஆண்டு பாகிஸ்தான் போயிருந்தபோது முகம்மது அலி ஜின்னாவை மதச்சார்பற்ற தலைவர் என்று கூறி ஆர்.எஸ்.எஸ்., இந்து அமைப்புகளின் கண்டனங்ளைச் சம்பாதித்தார். இதையடுத்து கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

4 நாட்களில் ரிட்டர்ன்
இதனால் பாஜகவில் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் தலைவர்கள் சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து 4 நாட்களில் மீண்டும் தலைவர் பதவியில் தொடர்ந்தார்.

மீண்டும் ராஜினாமா - ராஜ்நாத்சிங் புதிய தலைவர்
ஆனால் அதே ஆண்டுடிசம்பர் மாதம் ஜின்னா சர்ச்சை மீண்டும் வெடிக்கவே மறுபடியும் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த முறை அவர் சமாதானமாகவில்லை. மாறாக ராஜ்நாத் சிங்கைத் தலைவராக்கினர்.

தற்போது 3வது முறையாக
இந்த நிலையில் தற்போது நரேந்திர மோடியைக் காரணமாக வைத்து மீண்டும் மனக்கசப்புக்கு ஆளான அத்வானி பாஜகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications