For Daily Alerts
Just In
ராஜினாமா முடிவு... அத்வானி மறுபரிசீலனை செய்ய மோடி வேண்டுகோள்
இது தொடர்பாக ட்விட்டர் தளத்தில் பதிவிட்டிருக்கும் மோடி, அத்வானியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விரிவாகப் பேசினேன். கட்சிப் பதவியை ராஜிநாமா செய்துள்ள முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். லட்சக்கணக்கான தொண்டர்களை அத்வானி ஏமாற்றிவிட மாட்டார் என்று நம்புகிறேன். கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்குடனும் பேசினேன் என்று கூறியுள்ளார்.
Comments
English summary
Gujarat chief minister Narendra Modi, whose elevation as BJP's campaign committee chief prompted veteran leader L K Advani's resignation from all key party fora, today said he has urged the veteran leader to change his decision
Story first published: Tuesday, June 11, 2013, 13:22 [IST]