இது மூன்றாவது அணிக்கான காலம்...: சொல்கிறார் ஒடிஷா முதல்வர் நவீன்பட்நாயக்

Subscribe to Oneindia Tamil

Rahul, Modi not fit to be PM, it's time for the Third Front: Odisha CM
டெல்லி: ஊழல் மற்று உட்கட்சி மோதல்களில் சிக்கிக் கிடக்கும் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாவுக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைய வேண்டிய காலம் இது என்று ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.

தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த நவீன்பட்நாயக், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோர் பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர்கள் அல்ல.. மூன்றாவது அணி உருவாக வேண்டிய தருணம் இது.

எங்கள் கட்சியைப் பொறுத்தவரை காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா ஆகிய இரண்டு கட்சிகளையும் சமதொலைவில்தான் எட்ட வைத்திருக்கிறோம். மூன்றாவது அணி பற்றிய விவாதம் என்பது இப்போது துளிர்விடும் நிலைதான். பாரதிய ஜனதா கட்சியில் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் அக்கட்சியின் உள்விவகாரங்களே என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+