அதிமுக சார்பில் 65 ஜோடிகளுக்கு இன்று சென்னையில் இலவச திருமணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி வடசென்னை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் சென்னையில் 65 ஜோடிகளுக்கு இன்று இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 65வது பிறந்த நாளையொட்டி வடசென்னை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் 65 ஜோடிகளுக்கு இன்று இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. இந்த திருமணத்தை சென்னை பிராட்வேயில் உள்ள பாரதியார் மகளிர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், பி.பழனியப்பன் ஆகியோர் நடத்தி வைக்கின்றனர்.
மணமக்களுக்கு பட்டு வேட்டி, சட்டை, பட்டுப்புடவை மற்றும் சீர் வரிசை பொருட்கள் வழங்கப்படுகிறது. மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா எம்.பி திருமண ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
More From
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications