ட்விட்டரில் ஹிலரி க்ளிண்டன்– ஒரே நாளில் ஒரு லட்சம் ஃபாலோயர்ஸ்!

ஹிலரியின் பயோடேட்டாவில், மனைவி, அம்மா, அட்வகேட், அர்கான்சா மாநில முதல் பெண்மணி, அமெரிக்காவின் முதல் பெண்மணி, அமெரிக்க செனட் உறுப்பினர், வெளியுறவுத் துறை செயலாளர் என அவரது வரலாற்றை வரிசைப்படுத்தும் விதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் நாய் வைத்து இருப்பது கூட இடம் பெற்றுள்ளது. இறுதியில் TBD, அதாவது முடிவு செய்யப்பட வேண்டியது என்பதை குறிக்கும் To Be Decided என்ற வாக்கியத்தின் சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடுவதைத்தான் இப்படி சூசகமாக குறிப்பிட்டுள்ளார் ஹிலரி.
ஒபாமா - க்ளிண்டன் வாழ்த்து
ட்விட்டரில் ஹிலரியை வரவேற்று அதிபர் ஒபாமா ட்வீட் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மனைவியை வரவேற்று முன்னாள் அதிபர் பில் க்ளிண்டனும் வாழ்த்து தெரிவித்துள்ளர். அவரது மகள் செல்சியும் தாயை வரவேற்றுள்ளார். குடும்பமாக ட்வீட் செய்ய ட்விட்டர் நிறுவனம் ஏதும் வசதி செய்து கொடுத்திருக்கிறார்களா என்று பில் க்ளிண்டன் டdவிட்டரிலேயே கேள்வி எழுப்பியுள்ளார்
செனட் மெஜாரிட்டி லீடர் ஹாரி ரீட், நியூயார்க் செனட்டர் சக் சூமர் உள்ளிட்ட மற்ற அரசியல் பிரபலங்களும் ஹிலரிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க தேர்தல்களிலேயே இணையதளத்தை முழுமையாக பயன்படுத்தி அதிபர் தேர்தலில் வெற்றியை ஈட்டியவர் அதிபர் ஒபாமா முதன்மையானவர். அவர் வழியிலே, அதை மேலும் மெருகேற்றி, வாக்காளர்களை கவர்வதற்கு முன்னோட்டமாகத்தான் ஹிலரியின் ட்விட்டர் வரவு கருதப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications