ஒரு ‘கூடை’யிலே எங்கள் குடியிருப்பு...
வாஷிங்டன்: குகைகளில் வாழ்ந்த மனிதன், இன்று கட்டிட கலையில் புகுந்து விளையாடுகிறான். கட்டிடங்களை விதவிதமாக உருவாக்கி மகிழும் ரசனை இன்று உலகம் முழுதும் பரவிக் கிடக்கிறது.
அப்படித்தான், அமெரிக்காவில் உள்ள ‘லாங்கபெர்கர் கூடை' தயாரிப்பு நிறுவனம் தங்களது தலைமையகக் கட்டிடத்தை கூடை பொன்ற அமைப்பில் உருவாக்கி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

என்ன வடிவத்தில் தங்களது தலைமையகக் கட்டிடத்தைக் கட்டலாம் என யோசித்த போது, அது தங்களது தயாரிப்பை பிரதிபலிப்பதாக இருந்தால், நன்றாக இருக்கும் என நிர்வாகம் யோசித்ததாம். அதன் விளைவாக உருவானது தான் இந்தக் ‘கூடைக் கட்டிடம்'.
ஓஹையோ மாநிலத்தில் அமைந்துள்ள இந்தக் கூடைக்கட்டிடத்தில் மொத்தம் ஏழு மாடிகள் உள்ளன. ஒரு லட்சத்து 80 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில், மொத்தம் 3 கோடி டாலர் செலவில் இதை உருவாக்கியுள்ளனர்.
இந்த கூடைக் கட்டிடத்தை கட்டி முடிக்க ஏறத்தாழ இரண்டாண்டுகள் ஆனதாம்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications