எம்.பி.பி.எஸ் ரேங்க் பட்டியல் வெளியீடு… ஜூன் 18ல் கலந்தாய்வு தொடக்கம்
சென்னை: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். முதலாம் ஆண்டில் மாணவர்களைச் சேர்க்க இன்று ரேங்க் பட்டியல் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. நாமக்கல் மாவட்ட மாணவர் அபினாஷ் முதலிடம் பிடித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலக வளாகத்தில் 28 ஆயித்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் பெயர்களுடன் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். ரேங்க் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி வெளியிட்டார்.
இந்தப் பட்டியலில் நாமக்கல் மாணவர் அபினாஷ் முதலிடம் பெற்றுள்ளார் ஊத்தங்கரை மாணவர் பரணிதரன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
ஜூன் 18-இல் கலந்தாய்வு:
விளையாட்டில் சிறந்து விளங்குவோர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்தில் எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து ஜூன் 19 அல்லது ஜூன் 20-ஆம் தேதி முதல் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நடைபெறும் அமைச்சர் வீரமணி தெரிவித்தார்.
இது தொடர்பான விபரங்களையும் ரேங்க் பட்டியலையும் www.tnhealth.org என்ற இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications