நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளர் இல்லை என்று பாஜக அறிவிக்க வேண்டும் - நிதீஷ் குமார்

Subscribe to Oneindia Tamil

BJP must declare Modi is not its PM candidate: Nitish
பாட்னா: நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க மாட்டோம் என பாஜக உறுதியளிக்க வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதீஷ் குமார் நிபந்தனை விதித்துள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தனது கட்சி நீடிக்க சில நிபந்தனைகளை விதித்துள்ளார் நிதீஷ் குமார். இதுகுறித்த அவர் ஒரு நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியி்ல், நரேந்திர மோடி தங்களது கட்சி அல்லது கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் இல்லை என்பதை பாஜக பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

எங்களது கவலையை தீர்க்க பகிரங்கமாக இந்த அறிவிப்பை பாஜக வெளியிட வேண்டும். தனிப்பட்ட முறையில் எந்தவிதமான உத்தரவாதத்தையும் நாங்கள் நம்ப மாட்டோம், ஏற்க மாட்டோம் என்றார் நிதீஷ் குமார்.

ஆனால் இந்தக் கோரிக்கையை பாஜக ஏற்காது என்பது தெளிவு. எனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதாதளம் விலகுவது உறுதி என்றே கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+