அம்மா உணவகத்தை மேம்படுத்த ரூ. 1.36 கோடி
Subscribe to Oneindia Tamil

சென்னையில் தொடங்கி தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளிலும் அம்மா உணவகம் எனப்படும் மலிவு விலை உணவகங்கள் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.
சென்னையில் அம்பத்தூர் மண்டலத்தில் 15 வார்டுகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஒரு அம்மா உணவகம் உள்ளது. அங்கு பல அடிப்படை வசதிக் குறைவு இருந்து வருகிறது. இதையடுத்து அவற்றை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மண்டலத்தில் உள்ள உணவகங்களை மேம்படுத்த, மாநகராட்சி, 1.36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதில், 93வது வார்டில் உள்ள முகப்பேர் கிழக்கு உணவகத்தில், கூடுதல் கட்டடம், சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளும் மற்ற வார்டுகளில் தற்போதுள்ள கட்டடங்கள் பராமரிப்பு மற்றும் கூடுதல் கட்டட ங்கள் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
More From
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications