சென்னையில் நாளை திமுக நிர்வாக குழு கூட்டம்
சென்னை: திமுக நிர்வாக குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தலைமையில் நாளை நடக்கிறது.
திமுக நிர்வாக குழு கூட்டம் நாளை (17.6.2013) காலை 10 மணிக்கு சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
இந்த கூட்டத்தில் மாநிலங்களவை தேர்தல் குறித்தும், காங்கிரஸ் கூட்டணி குறித்தும், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்துவது குறித்தும் ஆலோனை நடத்தி தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக கூறப்படுகின்றது.
இதன் காரணமாக நிர்வாக குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கூட்டத்தில் கலந்து கொள்ளும்மாறு திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது!












Click it and Unblock the Notifications