ரூ.8.56 கோடியில் இருந்து ரூ.26.67 கோடியாக அதிகரித்த கனிமொழியின் சொத்து மதிப்பு
Subscribe to Oneindia Tamil

திமுக எம்.பி. கனிமொழி மீண்டும் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை அவர் நேற்று தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின்போது தனது சொத்து விவரங்களை அவர் அளித்தார். தனக்கு ரூ.16.67 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் மற்றும் ரூ.10 கோடி அசையா சொத்துக்கள் என்று மொத்தம் ரூ.26.67 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அவரிடம் ரூ.8.56 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு 360 கிராம் தங்க நகைகள் இருந்தது. ஆனால் தற்போது 700 கிராம் தங்க நகைகள் உள்ளன. ஆனால் கடந்த 2007ம் ஆண்டைப் போலவே தற்போதும் அவரிடம் 10 காரட் வைரம் நகைகள் தான் உள்ளது.
மேலும் கலைஞர் தொலைக்காட்சியில் தனக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள பங்குகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
More From
-
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்












Click it and Unblock the Notifications