ஈரான் புதிய அதிபராக ஹசன் ரெளஹானி தேர்வு
Subscribe to Oneindia Tamil
டெஹ்ரான்: ஈரான் நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் ஹசன் ரெளஹானி வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் எட்டு வருட கால மஹமூத் அகமதிநிஜாத்தின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
மிதவாதி என்று அறியப்படுபவர் ரெளஹானி. அவரது வெற்றியை ஈரான் ஊடகங்கள் வரவேற்றுப் பாராட்டியுள்ளன.
இதுகுறித்து எதிமாட் செய்தித்தாள் வெளியிட்டுள்ள செய்தியில், ஈரானுக்கும், புதிய அதிபருக்கும் வாழ்த்துகள். நம்பிக்கை நட்சத்திரம் புதிய அதிபர் என்று பாராட்டியுள்ளது.
அர்மான் என்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில், நவீனத்துவத்தின் சூரியன் உதயமாகியிருக்கிறது என்று வரவேற்றுள்ளது.
அகமதிநிஜாத்தின் ஆட்சிக்காலத்தில் பல்வேறு சர்ச்சைகளில் ஈரான் சிக்கியது. மேலும் சர்வதேச அளவிலும் அது தனிமைப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் ரெளஹானியின் தேர்வு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications