பொருந்தாத காதல் திருமணம் விவாகரத்தில் முடிந்துள்ளது: பாஜக கூட்டணி முறிவு குறித்து லாலு
Subscribe to Oneindia Tamil

ஐக்கிய ஜனதாதளம்-பாரதீய ஜனதா கூட்டணி முறிந்து விட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதைக் கேலி செய்யும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார் லாலு. அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘சரத் யாதவும், நிதிஷ்குமாரும் புறக்கணிக்கப்பட்ட பாரதீய ஜனதா தலைவரான எல்.கே.அத்வானிக்கு ஆதரவாக சதி செய்து விட்டனர். 'காதல் திருமணம் செய்து கொண்ட பொருந்தாத இருவர் இப்போது விவாகரத்து செய்து விட்டனர்'
ஆர்.எஸ்.எஸ். நரேந்திரமோடிக்கு ஆதரவாக அத்வானியை ஓரம் கட்டியதால், அவர் ஐக்கிய ஜனதாதளத்தை தூண்டிவிட்டுள்ளார். நிதிஷின் மோடி எதிர்ப்பு நடவடிக்கை முஸ்லிம்களின் ஓட்டுகளை கவருவதற்காக ஒரு கண்துடைப்பு தான். இரு கட்சிகளுக்கும் பீகார் மக்கள் 2014 பாராளுமன்ற தேர்தலிலும், 2015 சட்டமன்ற தேர்தலிலும் பாடம் புகட்டுவார்கள்' எனக் கிண்டலாகக் கூறியுள்ளார்.
More From
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications