மோடியை மட்டுமே நம்பினால் மோசம் போக வேண்டியதுதான்.. அத்வானி எச்சரிக்கை

மோடியை மட்டும் நம்பி பிற கூட்டணிக் கட்சிகளை இழந்து விடக் கூடாது என்பதையே மறைமுகமாக இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் அத்வானி.
தேசிய ஜனநாயகக் கூட்டணியுடனான 17 ஆண்டு கால கூட்டணியை முறித்துக் கொள்வது குறித்து ஐக்கிய ஜனதாதள தலைவரும், பீகார் முதல்வருமான நிதீஷ் குமார் அறிவிப்பு வெளியிட்ட சில மணி நேரங்களில் இந்த விவகாரம் தொடர்பாக ராஜ்நாத் சிங்கைத் தொடர்பு கொண்டு அத்வானி பேசியுள்ளார்.
அப்போது உடனடியாக பாஜக கூட்டத்தைக் கூட்டுமாறும், லோக்சபா தேர்தலை கூட்டுத் தலைமையின் கீழ் சந்திக்க முடிவெடுக்குமாறும் வற்புறுத்தினாராம். மேலும் ஒரே ஒரு தலைவரின் கீழ் தேர்தலை சந்திக்க முடிவு செய்தால், அது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சீர்குலைவுக்கு வித்திடும், கூட்டணி அழிந்து விடும் என்றும் அத்வானி, ராஜ்நாத் சிங்கை எச்சரித்தாராம்.
மோடி மீது அத்வானி சமீப காலமாக மிகக் கடுமையான அதிருப்தியில் உள்ளார். மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கக் கூடாது என்பதிலும் அவர் பிடிவாதமாக இருந்தார். அவருக்கு கட்சியில்உயர் பதவி தரவும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். ஆனால் அதையும் மீறி கோவா மாநாட்டில், மோடிக்கு கட்சியின் பிரசாரக் குழுத் தலைவர் பதவியைக் கொடுத்தார் ராஜ்நாத் சிங். இந்த அதிருப்தியில் தான் அத்வானி கோவா கூட்டத்துக்கே போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்












Click it and Unblock the Notifications