காஷ்மீரில் கீர் பவானி கோவில் பூஜை செய்ய பூசாரிகளுக்கு உதவிய முஸ்லிம்கள்
ஸ்ரீநகர்: காஷ்மீரில் உள்ள கீர் பவானி கோவிலில் பூஜை நடத்த பூசாரிகளுக்கு முஸ்லிம்கள் உதவி செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் மாவட்டம் துல்முல்லாவில் உள்ளது கீர் பவானி கோவில். அந்த கோவிலில் வருடாந்திர திருவிழா நடந்தது. திருவிழாவின்போது பூஜைகள் நடத்த சுமார் 35,000 பூசாரிகள் வெளிமாநிலங்களில் இருந்து அங்கு வந்தனர். நூற்றுக்கணக்கான உள்ளூர் முஸ்லீம்கள் கோவிலுக்கு வெளியே நின்று பூசாரிகளுக்கு வரவேற்பு அளித்தனர்.
மேலும் பூஜை செய்யத் தேவைப்படும் விளக்குகள், பூ, பழம் உள்ளிட்டவை விற்கும் தற்காலிக கடைகளை முஸ்லிம்கள் அமைத்து வியாபாரம் செய்தனர். சில பூசாரிகள் முஸ்லீம்களின் வீட்டில் தங்கி கோவிலில் பூஜை செய்தனர். கல்லூரி செல்லும் முஸ்லிம் மாணவர்கள் பூசாரிகளுக்கு உதவியாக இருந்தனர். சிலர் தாமாக முன்வந்து பக்தர்களுக்கு நீரும், பழரசமும் வழங்கினர்.
ஆனால் அந்த கோவிலுக்கு சென்ற ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு எதிராக பூசாரிகள் கோஷமிட்டனர். ஜம்முவில் உள்ள சில காலனிகளில் ஏற்படும் மின்தடைக்கு எதிராக கோஷமிட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications