புதிய தலைமுறை டிவி அலுவலகம் உட்பட எஸ்.ஆர். குழும நிறுவனங்களில் ஐ.டி. ரெய்டு!
Subscribe to Oneindia Tamil

எஸ்.ஆர்.எம். குழுமத்துக்கு பல கல்வி நிறுவனங்கள், வேந்தர் மூவிஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனம், புதிய தலைமுறை தொலைக்காட்சி உள்ளிட்டவை இருக்கின்றன. இன்று காலை எஸ்.ஆர்.எம். குழுமத்துக்கு சொந்தமான இந்த நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர்.
சென்னை அசோக் நகரில் இருக்கும் எஸ்.ஆர்.எம். குழும தலைவர் பாரிவேந்தர் வீடு, ஈக்காட்டுதாங்கல் புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம், வளசரவாக்கம், வடபழனி, ராமாபுரம், தியாகராய நகர், அசோக் நகர், காட்டாங்கொளத்தூர், திருச்சி என 30க்கும் மேற்பட்ட இடங்களில் கல்லூரிகள், நிறுவனங்களின் அலுவலகங்களில் இச் சோதனை நடைபெற்று வருகிறது.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications