தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்த வருகிறார் நரேந்திர மோடி!
Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முரளிதரராவ், கோவாவில் நடந்த கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் எடுத்த முடிவின்படி லோக்சபா தேர்தலை சந்திக்க கட்சி தயாராகி வருகிறது. காங்கிரஸ் கட்சி ஊழல் நிறைந்த கட்சியாக உருமாறிவிட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்த குஜராத் முதல்வர் நரேந்திரமோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். கட்சியை வலுப்படுத்த தமிழகம் முழுவதும் அவர் விரைவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
கோவையில் வரும் ஆகஸ்ட் மாதத்தில் இளைஞர்கள் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. பாரதிய ஜனதாவின் உணர்வை புரிந்து கொண்டவர்களும் நல்ல பிரதமர் தேவை என்பதை உணர்ந்தவர்களும் எங்கள் கூட்டணிக்கு வரலாம் என்றார் அவர்.
More From
-
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
'We the Leaders' தொடக்கம்.. தமிழ்நாட்டில் புதிய சக்தியாக உருவெடுக்கும் அண்ணாமலை! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு












Click it and Unblock the Notifications