ராஜாவுக்கு சீட்டைக் கொடுத்த தங்கமுத்துவுக்கு வாரியத் தலைவர் பதவி
Subscribe to Oneindia Tamil

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத் தலைவராக தங்கமுத்துவை அரசு நியமித்துள்ளது. ஒரு வருடத்திற்கு அவர் இப்பதவியில் இருப்பார்.
ராஜ்யசபா தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட ஐவரில் ஒருவர்தான் இந்த தங்கமுத்து. இந்த நிலையில் திடீர் திருப்பமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிமுக தனது ஆதரவைத் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து வேட்பாளர் டி.ராஜாவுக்கு ஆதரவாக தங்கமுத்து வாபஸ் பெற்றார்.
இதைத் தொடர்ந்து தங்கமுத்துவை வாரியத் தலைவராக்கி விட்டார் முதல்வர் ஜெயலலிதா.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications