கர்சாயின் கனவு பலிக்குமா?: மீண்டும் அரசியலில் குதிக்கத் தயாராகும் தாலிபன்கள்...
தோஹா: அரசியலில் பிரவேசிக்கும் முடிவின் முதல் கட்டமாக, கத்தார் நாட்டில் அரசியல் அலுவலகம் தொடங்கும் முயற்சியில் தலிபான்கள் ஈடுபட்டுள்ளார்களாம்.
2001-ம் ஆண்டு அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்ட சம்பவத்திற்கு பதிலடியாக, ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வந்த தலிபான்களை அமெரிக்கா தாக்கி அழித்து, அங்கு ஹமீத் கர்சாய் தலைமையில் அங்கு அரசு அமைத்தது.
தற்போது, ஹமீத் கர்சாய் அரசுக்கு எதிராகவும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளுக்கு எதிராகவும் தலிபான்கள் சண்டையிட்டு வருகிறார்கள். பாதுகாப்பு பணியில் இருக்கும்அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து அடுத்த இரு வருடங்களில் முழுமையாக வெளியேற இருக்கிறது.
சமீபத்தில், தலிபான்கள் ஆயுதங்களை கைவிட்டு அரசியல் கட்சி தொடங்க வேண்டுமென்று அதிபர் கர்சாய் கோரிக்கை விடுத்தார். அதன் தொடர்ச்சியாக அரபு நாடான கத்தார் நாட்டின் மன்னரை சந்தித்த கர்சாய், அங்கு தலிபான்கள் அரசியல் கட்சி தொடங்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கர்சாயின் இத்தகைய செயல்களுக்கு இந்த ஆண்டு தொடக்கம் வரை எதிர்ப்பு தெரிவித்து வந்த தாலிபான்கள், தற்போது அந்த முடிவை மாற்றிக் கொண்டுள்ளனராம். கத்தாரில் உள்ள தோஹாவில் தலிபான்கள் அரசியல் அலுவலகம் தொடங்க ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறதாம்.
தலிபான்களின் இந்த மன மாற்றம், அவர்களுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் நம்பப் படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications