பீகார் அரசியலில் புதிய பரபரப்பு.. நிதீஷுக்கு ஆதரவாக 6 பாஜக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா!
Subscribe to Oneindia Tamil
பாட்னா: பீகார் சட்டசபையில் முதல்வர் நிதீஷ்குமார் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியிருந்த அதே நேரத்தில் புதிய பரபரப்பாக 6 பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏக்கள் அவருக்கு ஆதரவாக ராஜினாமா செய்ய உள்ளனர்.
பீகார் சட்டசபையில் நிதீஷ்குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தள அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றுள்ளது. இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏக்கள், அக்கட்சியில் இருந்தே ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளனர். இந்த 6 எம்.எல்.ஏக்களும் பாஜகவை விட்டு வெளியேறி கையோடு நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தில் சங்கமிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
இந்த 6 எம்.எல்.ஏக்களைப் போல மேலும் சில பாஜக எம்.எல்.ஏக்களும் அணி மாறக் கூடும் எனத் தெரிகிறது,
More From
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications