ஆர்.எஸ்.எஸ். தலைவர் பகவத்தை சந்தித்து பேசிய நிதின் கட்காரி
Subscribe to Oneindia Tamil

பாஜகவில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்ட பிறகு அக்கட்சியின் முன்னாள் தலைவர் நிதின் கட்காரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத்தை இன்று டெல்லியில் வைகத்து சந்தித்து பேசியுள்ளார். பாஜகவில் மோடிக்கு முக்கிய பதவி வழங்கிய பிறகு கட்காரி பகவத்தை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பகவத் பாஜக தலைவர் எல்.கே. அத்வானியை இன்று சந்தித்து பேசுகிறார். பாஜக பிரச்சாரக் குழு தலைவராக குஜராத் முதல்வர் மோடி நியமிக்கப்பட்டவுடன் அத்வானி கட்சி பொறுப்புகளை ராஜினாமா செய்தபோது அவரை அதை வாபஸ் பெற வைத்தவர்களில் பகவத்தும் ஒருவர்.
பகவத் அத்வானியை சந்திக்கும் முன்பு தான் அவரை கட்காரி சந்தித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications