மீண்டும் உடல்நலக் குறைவு- ஆர்.எஸ்.எஸ்.தலைவருடனான அத்வானி சந்திப்பு ரத்து!
Subscribe to Oneindia Tamil

பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சாரக்குழு தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை நியமனம் செய்ததற்கு மூத்த தலைவர் அத்வானி அதிருப்தி தெரிவித்து கட்சி பதவிகளை ராஜினாமா செய்தார். இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சமாதானம் செய்ததையடுத்து தனது முடிவை அத்வானி மாற்றிக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து டெல்லியில் அத்வானி இல்லத்தில் நரேந்திர மோடி நேற்று அவரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத், அத்வானியை சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் இச்சந்திப்பு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதனால் மோகன் பகவத்தை அவர் நாளை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு












Click it and Unblock the Notifications