குஜராத் மாநில் அரசு சிறப்பாக செயல்படுகிறது: மான்டேக்சிங் அலுவாலியா பாராட்டு!

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நேற்று டெல்லி சென்றிருந்தார். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பிரசாரக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு நேற்று டெல்லிக்கு முதல் முறையாக சென்றதால் அக்கட்சியின் மூத்த தலைவர்களான வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பலரையும் சந்தித்துப் பேசினார்.
பின்னர் அவர்மத்திய திட்ட குழுவின் துணைத்தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவை சந்தித்தார். இந்த சந்திப்பின் முடிவில் குஜராத் மாநிலத்துக்கு ரூ59 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆண்டு திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நரேந்திர மோடி, திட்டக்குழுவிடம் ரூ 58 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கீட்டை கேட்டிருந்தோம். ஆனால் குஜராத் மாநிலம் இந்தியாவின் வளர்ச்சியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டது என்பதாக் கூடுதல் தொகை ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றார்.
இதே போல் செய்தியாளர்களிடம் பேசிய அலுவாலியா. குஜராத் மாநிலத்தின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குஜரார்த் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளது. அதே நேரத்தில் அம்மாநில் அரசு சமூக நலனிலும் அக்கறை கொள்ள வேண்டும் என்றார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications