ராகுலுக்கு வயசு 43.. கல்யாணம் எப்போ...?
டெல்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 42வது பிறந்த நாளை மிகவும் அமைதியான முறையில் கொண்டாடினார். அவருக்கு பல்வேறு காங்கிரஸ் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ராஜீவ் காந்தி - சோனியா காந்தி தம்பதியின் மகனான ராகுல் காந்தி, படிப்படியாக கட்சியில் உயர் பதவிகளை அடைந்து வருகிறார். ஆரம்பத்தில் சாதாரண எம்.பியாக இருந்த அவர் தற்போது துணைத் தலைவராக உயர்ந்துள்ளார்.
அடுத்து பிரதமர் பதவிதான் என்று அத்தனை பேரும் ஒட்டுமொத்தமாக எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று தனது 43வது பிறந்த நாளை அமைதியான முறையில் கொண்டாடியுள்ளார் ராகுல் காந்தி.

எப்போது திருமணம்
ராகுல் காந்தி இதுவரை திருமணம் குறித்து வாயே திறக்காமல் இருக்கிறார்.

வெளிநாட்டுக் காதல் என்னாச்சு
தனது தந்தை ராஜீவ் காந்தியைப் போலவே வெளிநாட்டுப் பெண் ஒருவரைக் காதலித்து வந்தார் ராகுல் காந்தியும். ஆனால் அந்தக் காதல் என்னவானது என்பதுதான் இதுவரை தெரியவில்லை.

திருமண ஐடியா உண்டா...
திருமணம் குறித்து இதுவரை வெளிப்படையாக ஒருமுறை கூட பேசியதில்லை ராகுல் காந்தி. திருமணம் செய்யும் எண்ணம் உண்டா என்பது குறித்தும் மூச்சு பேச்சு காட்டாமல் இருக்கிறார்.

குவியும் வாழ்த்துகள்
ராகுல் காந்திக்கு பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், பல்வேறு கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர். டிவிட்டர் மூலமும் பல்வேறு தலைவர்கள் ராகுலை வாழ்த்தியுள்ளனர்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications