பூமில முழிச்சிட்டு இருக்கற எரிமலைகள், நிலால தூங்கிட்டு இருக்குதாம்...
Subscribe to Oneindia Tamil
மெல்போர்ன்: சந்திரனின் மேற்பரப்பில் 66 எரிமலைகள் வெளிப்படையாகவும், 280 எரிமலைகள் மறைந்து கிடப்பதாகவும் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய், சந்திரன் மற்றும் பால்வெளி குறித்த ஆய்வுகள் ஒவ்வொரு நாட்டிலும் நடந்த வண்ணமே உள்ளன. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் உள்ள கர்டின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வில், சந்திரனின் மேற்பரப்பில் 66 எரிமலைகள் இருப்பதற்கான வாய்ப்பும், கண்ணுக்குத் தெரியாமல் 280 எரிமலைகள் மறைந்து கிடப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய எரிமலைகள் சந்திரனின் மேற்பரப்பில், ஈரமற்ற நிலையில் இறுகி காணப்படுவதாக ஆய்வில் உள்ள பேராசிரியர் வில்பெதர்ஸ்டோன் குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 4 பெண்கள் உட்பட 8 வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி ஆய்வு மேற்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த எட்டு பேருக்கும் வரும் ஆகஸ்ட் 1 முதல் நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் தீவிர பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications