பிசினஸ் கிளாஸ், எகானமி கிளாஸில் போயிருப்பீங்க: எக்ஸ்.எல். கிளாஸுல போயிருக்கீங்களா?
வெல்லிங்டன்: குண்டான பயணிகளின் வசதிக்காக எக்ஸ்.எல். வகுப்பை அறிமுகப்படுத்தப் போவதாக சமோவன் ஏர்லைன் நிறுவனம் அறிவித்துள்ளது.
குண்டான மக்கள் அதிகம் இருக்கும் நாடு சமோவா. அங்குள்ள சமாவோ ஏர்லைன் நிறுவனம் பயணிகளின் உடல் எடையைப் பொறுத்து டிக்கெட்டுக்கு பணம் வசூல் செய்யும் முறையை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது.
குண்டான பயணிகள் விமானத்தில் உள்ள இருக்கைகளில் அமர அவதிப்படுவதை பார்த்த நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

எக்ஸ்.எல். சீட்
ஆடைகளில் எக்ஸ்.எல். அளவு கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் குண்டான பயணிகள் வசதியாக பயணம் செய்ய எக்ஸ்.எல். சீட்களை அறிமுகப்படுத்துகிறது சமோவன் ஏர்லைன்.

அகலமான நடைபாதை
உடல் பருமனுள்ளவர்கள் விமான நடைபாதையில் சிரமப்பட்டு செல்ல வேண்டியுள்ளது. அதனால் நடைபாதையை அகலப்படுத்த சமோவன் ஏர்லைன் தீர்மானித்துள்ளது.

பிறர் கவனிப்பார்களா?
சமோவன் ஏர்லைனைப் பார்த்து பிற விமான நிறுவனங்களும் எக்ஸ்.எல். சீட்டை அறிமுகப்படுத்துமா?
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications